delhi பாஜக ஆட்சியாளர்களால் தேசத்திற்கும் விவசாயிகளுக்கும் ஆபத்து.... கார்ப்பரேட்டுகளின் அரசியல் தரகர்களால் நிறைவேற்றப்பட்டதே வேளாண் சட்டங்கள்... பெண்கள் நடத்திய விவசாயிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு.... நமது நிருபர் ஜூலை 28, 2021 நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...